Connect with us
Raj News Tamil

Raj News Tamil

சிங்கப்பூர் சலூனா..? ப்ளூ ஸ்டாரா..? – வெற்றி யாருக்கு..!

சினிமா

சிங்கப்பூர் சலூனா..? ப்ளூ ஸ்டாரா..? – வெற்றி யாருக்கு..!

ஆர்ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் திரைப்படமும், அசோக் செல்வனின் ப்ளூ ஸ்டார் திரைப்படமும் நேற்று திரையருங்குகளில் வெளியானது.

இந்நிலையில், இந்த இரண்டு படங்களின் வசூல் நிலவரங்களும் கிடைத்துள்ளது. அதன்படி, சிங்கப்பூர் சலூன் திரைப்படம் முதல் நாளில் 1 கோடியும், ப்ளூ ஸ்டார் திரைப்படம் 60 லட்சம் ரூபாயும் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வசூலில் ஆர்ஜே பாலாஜியும், விமர்சனத்தில் அசோக் செல்வனும் வெற்றிப்பெற்றுள்ளனர்.

More in சினிமா

To Top