Connect with us

Raj News Tamil

SK-வை தூக்கி சாப்பிட்ட தனுஷ்! கேப்டன் மில்லர் வசூல் நிலவரம்!

சினிமா

SK-வை தூக்கி சாப்பிட்ட தனுஷ்! கேப்டன் மில்லர் வசூல் நிலவரம்!

இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படமும், சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படமும் நேற்று வெளியானது.

இந்த இரண்டு திரைப்படங்களில், அயலானுக்கு கலவையான விமர்சனங்களும், கேப்டன் மில்லருக்கு பாசிடிவ்வான விமர்சனங்களும் கிடைத்துள்ளது. இந்நிலையில், இந்த இரண்டு படங்களின் வசூல் நிலவரங்களும் கிடைத்துள்ளது.

அதன்படி, முதல் நாளில் மட்டும், அயலான் திரைப்படம் 9 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ஆனால், கேப்டன் மில்லர் திரைப்படம், 14 கோடி ரூபாயை வசூலித்து, முன்னணியில் உள்ளது.

More in சினிமா

To Top