Connect with us

Raj News Tamil

தமிழகத்தில் 7 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகம்

தமிழகத்தில் 7 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் 7 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, செப் 11 முதல் 17 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

More in தமிழகம்

To Top