Connect with us

Raj News Tamil

கேப்டன் விஜயகாந்திற்காக முதல்வர் ஸ்டாலின் எடுத்த முடிவு…குவியும் நன்றிகள்

தமிழகம்

கேப்டன் விஜயகாந்திற்காக முதல்வர் ஸ்டாலின் எடுத்த முடிவு…குவியும் நன்றிகள்

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த 28 ஆம் தேதி காலை காலமானார். அவரது மரணம் தமிழக மக்களை பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியது.

இதையடுத்து அவரது உடல் கடந்த 29 ஆம் தேதி தேமுதிக கட்சி அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் கோயம்பேட்டில் உள்ள ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் அருகில் உள்ள வளைவு சந்திப்பு சாலைக்கு கேப்டன் விஜயகாந்த் சதுக்கம் என பெயரிடப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு ரசிகர்கள், கட்சிக்காரர்கள் மற்றும் பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

More in தமிழகம்

To Top