Connect with us

Raj News Tamil

தளபதி 67-இல் இணையும் சியான் விக்ரம்..?

சினிமா

தளபதி 67-இல் இணையும் சியான் விக்ரம்..?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்கவுள்ள திரைப்படம் தளபதி 67.ஆரம்ப கட்ட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக இப்படத்தின், பூஜை சென்னையில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. முன்னாதாக நடிகை த்ரிஷா,மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முன்னணி நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

இதனால் ரசிகர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.இந்த நிலையில் தளபதி 67 படத்தில் நடிகர் விக்ரம் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top