Connect with us

Raj News Tamil

தனுஷ் படத்தில் வில்லனாக இசையமைப்பாளர் தேவா? சுவாரசிய தகவல்!

சினிமா

தனுஷ் படத்தில் வில்லனாக இசையமைப்பாளர் தேவா? சுவாரசிய தகவல்!

தமிழ் சினிமாவிற்கு கானா இசையை முதன்முதலில் கொண்டு வந்தவர் தேவா. இவர் இசையமைத்த பல்வேறு கானா பாடல்கள், இன்றளவும் பல்வேறு ரசிகர்களால் கேட்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இவர் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில், தனுஷின் 50-வது படத்தில் வில்லனாக நடிப்பதற்கு தனக்கு வாய்ப்பு வந்தது என்றும், ஆனால், தனக்கு நடிக்க தெரியாது எனக் கூறி, அந்த வாய்ப்பை மறுத்துவிட்டேன் என்றும், அவர் கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் தேவாவிற்கு சென்னை தமிழ் நன்றாக வரும் என்ற காரணத்தால், தனுஷ் அவரை நடிக்க வைக்க முயற்சி செய்தாகவும், அவர் கூறியுள்ளார்.

More in சினிமா

To Top