Connect with us

Raj News Tamil

தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்கும் விக்ரம்! லியோவுடன் மோதல்!

சினிமா

தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்கும் விக்ரம்! லியோவுடன் மோதல்!

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லியோ.

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம், வரும் அக்டோபர் 19-ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், அதே தேதியில் விக்ரமின் இன்னொரு திரைப்படமும் வெளியாக உள்ளதாம். அதாவது, கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம்.

இந்த திரைப்படம் தான், லியோவுடன் மோத உள்ளதாம். இந்த தகவல், இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

More in சினிமா

To Top