Connect with us

Raj News Tamil

மலேசியாவில் அசிங்கப்பட்ட ஷங்கரின் மனைவி! காரணம் SK தான்!

சினிமா

மலேசியாவில் அசிங்கப்பட்ட ஷங்கரின் மனைவி! காரணம் SK தான்!

மலேசியா நாட்டில் மாவீரன் படத்தை புரமோஷன் செய்வதற்கு, சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள, கதாநாயகி அதிதி ஷங்கரும், அவரது தாயும், விமானத்தின் மூலம் மலேசியாவிற்கு சென்றிருந்தனர்.

ஆனால், அவர்களை பிசினஸ் CLASS-ல் பயண செய்ய வைக்காமல், சாதாரண ECONOMICAL CLASS-ல் பயணம் செய்ய வைத்துள்ளனர்.

இதனால், அதிர்ச்சி அடைந்த அதிதியின் தாய், மீண்டும் வீட்டிற்கு செல்லும்போதாவது, வி.ஐ.பி டிக்கெட்டை புக் செய்வார்கள் என்று நினைத்திருந்தார்.

ஆனால், வீட்டிற்கு செல்லும்போதும், அவருக்கு சாதாரண டிக்கெட்டையே, படக்குழுவினர் புக் செய்துள்ளனர். இதனால், அவர் கடும் கோபம் அடைந்துள்ளராம்.

More in சினிமா

To Top