Connect with us
Raj News Tamil

Raj News Tamil

கவர்ச்சி ஆடை.. ரசிகர்களை பதற வைத்த எமி ஜாக்சன்!

சினிமா

கவர்ச்சி ஆடை.. ரசிகர்களை பதற வைத்த எமி ஜாக்சன்!

நடிகை எமி ஜாக்சன், பாரிஸ் பேஷன் வீக் என்ற நிகழ்ச்சிக்கு சமீபத்தில் சென்றுள்ளார்.

அப்போது, அந்த நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படங்களை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது, அந்த புகைப்படம் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருப்பது மட்டுமின்றி, மிகவும் விசித்திரமாகவும் உள்ளது.

இதற்கு முன்பு அவர் வெளியிட்ட புகைப்படமும், விசித்திரமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top