Connect with us

Raj News Tamil

கமலை டீலில் விட்ட எச்.வினோத்! அடுத்த ஹீரோ இவர் தான்?

சினிமா

கமலை டீலில் விட்ட எச்.வினோத்! அடுத்த ஹீரோ இவர் தான்?

சதுரங்க வேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் எச்.வினோத். இந்த படத்திற்கு பிறகு, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.

இந்த படங்களுக்கு பிறகு, கமல் ஹாசனை ஹீரோவாக வைத்து, புதிய படம் ஒன்றை இயக்க இருந்தார். ஆனால், மற்ற படங்களில் கமல் பிசியாக இருப்பதால், வேறொரு நடிகரை வைத்து, திரைப்படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளாராம்.

அதாவது, நடிகர் யோகி பாபுவிடம், எச்.வினோத் ஏற்கனவே கதை ஒன்றை கூறியிருந்தாராம். அந்த கதையை தற்போது படமாக எடுக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top