Connect with us

Raj News Tamil

பலத்த காற்றுடன் கனமழை; மின்சார ரயில்கள் ரத்து: பேருந்துகள் இயக்குவதில் சிக்கல்!

தமிழகம்

பலத்த காற்றுடன் கனமழை; மின்சார ரயில்கள் ரத்து: பேருந்துகள் இயக்குவதில் சிக்கல்!

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்வேறு சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளது.

இதனால், காலைமுதலே மாநகரப் பேருந்துகள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது முக்கிய வழித்தடங்களில் ஓரிரு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், மழை மற்றும் தண்டவாளத்தில் தேங்கியுள்ள வெள்ள நீர் காரணமாக மின்சார ரயில்கள் இன்று முழுவதும் ரத்து செய்யப்படுதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

More in தமிழகம்

To Top