Connect with us

Raj News Tamil

50 கோடி கொடுத்தாலும் இத பண்ணமாட்டேன் – அம்பானிக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை!

சினிமா

50 கோடி கொடுத்தாலும் இத பண்ணமாட்டேன் – அம்பானிக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை!

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி, தனது மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை, மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடத்தி வருகிறார்.

திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளை உலகமே திரும்பி பார்க்கும் வகையில் நடத்தி வரும் இவர், இந்தியாவின் முக்கிய பிரபலங்களையும், அந்நிகழ்வில், பங்கேற்க வைத்துள்ளார்.

இந்நிலையில், நடிகை கங்கனா ரணாவத், அதிரடி கருத்து ஒன்றை கூறியுள்ளார். அதாவது, “50 கோடி ரூபாய் கொடுத்தாலும் அம்பானி வீட்டில் வந்து நடனமாட மாட்டேன். குறுக்கு வழியில் எது வந்தாலும் எனக்கு வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

More in சினிமா

To Top