Connect with us

Raj News Tamil

லியோவின் இசைவெளியீட்டு விழா வெளிநாட்டிலா..?

சினிமா

லியோவின் இசைவெளியீட்டு விழா வெளிநாட்டிலா..?

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் இந்த திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
லியோவின் இசை வெளியீட்டு விழா, மதுரையில் நடக்கவிருப்பதாக கூறப்பட்டநிலையில், தற்போது மலேசியாவில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை அறிந்த தமிழக ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

More in சினிமா

To Top