Connect with us

Raj News Tamil

‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!

சினிமா

‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில், தீபாவளியன்று வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா 2. மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் உலகளவில் ரூ.70 கோடி வரை வசூலித்தது.

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 8 ஆம் தேதி அன்று வெளியாகவுள்ளது.

இந்த தகவலை அறிந்த சினிமா ரசிகர்கள், படத்தை பார்ப்பதற்கு ஆவலோடு காத்திருக்கின்றனர்.

More in சினிமா

To Top