Connect with us

Raj News Tamil

கமல் விஜய் சேதுபதியின் அடுத்த கூட்டணி!குஷியில் ரசிகர்கள் !

சினிமா

கமல் விஜய் சேதுபதியின் அடுத்த கூட்டணி!குஷியில் ரசிகர்கள் !

தமிழ் திரையுலகின் உலகநாயகனாக வளம் வந்துகொண்டிருப்பவர் கமல்ஹாசன்.இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 வில் நடித்துவருகிறார்.இப்படப்பிடிப்பு காட்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.மேலும்,கமல்ஹாசனின் அடுத்த படமானது எச்.வினோத் இயக்கத்தில் வெளிவர இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதில் சுவாரசிய தகவலாக , விக்ரம் படத்தையடுத்து கமல் விஜய்சேதுபதி கூட்டணி,இதில் இணையவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதனால்
படத்தின் எதிர்பார்ப்புகள் உச்சம் தொட்டு வருகிறநிலையில் . இதுகுறித்து, அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் .

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top