Connect with us

Raj News Tamil

ரெட் கார்டில் சிக்கும் முக்கிய நடிகர்கள் !

சினிமா

ரெட் கார்டில் சிக்கும் முக்கிய நடிகர்கள் !

தமிழ் திரையுலகில் முக்கிய கதாநாயகர்களாக வலம் வருபவர்கள் ,நடிகர் விஜய் சேதுபதி,விஷால் ,யோகிபாபு ,எஸ்.ஜே.சூரியா என மற்றும் பலர்.சமீபத்தில் ஒரு சில நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், நடிகர் சங்க நிர்வாகிகள் தயாரிப்பாளரின் சங்கத்தோடு இணைந்து இந்நடிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது.இந்த பேச்சு வார்த்தையானது சென்னையில் உள்ள அண்ணாசாலையில் நடைபெற்றுவருவதாக தெரியவருகிறது.

இதில் சில நடிகர்கள் ,தயாரிப்பாளருக்கு தொடர் பிரச்சனை தந்து வருவதாகவும்,அதனால் அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகிவருகின்றனர்.

தொடர் ,ஒத்துழைப்பு தராத நடிகர்களுக்கு,ரெட் கார்டு வழங்கப்படவுள்ளதாகவும் ,தயாரிப்பாளர் சங்கம் சார்பில்
கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top