Connect with us

Raj News Tamil

கங்குவா என்றால் என்ன அர்த்தம்? சிறுத்தை சிவா அளித்த மாஸ் விளக்கம்!

சினிமா

கங்குவா என்றால் என்ன அர்த்தம்? சிறுத்தை சிவா அளித்த மாஸ் விளக்கம்!

சிறுத்தை சிவாவும், சூர்யாவும் முதன்முறையாக இணைந்துள்ள திரைப்படம் கங்குவா. இந்த படத்தின் சமீபத்தில் வெளியான நிலையில், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவா, பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், கங்குவா என்றால் என்ன என்பது குறித்து, விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது, “கங்குவா என்ற கிராமத்தை சுற்றி நடக்கும் கதை இது. அதனால், அந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, கங்கு என்றால் நெருப்பு.. கங்குவா என்றால், நெருப்பின் சக்தி” என்று மாஸான விளக்கத்தை அளித்துள்ளார்.

பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா திரைப்படம், 10 மொழிகளிலும், 3 டி தொழில்நுட்பத்திலும் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top