Connect with us

Raj News Tamil

விஜய்-க்கு கதை சொல்லும் பிரபல இயக்குநர்! இந்த முறை கூட்டணி உறுதியாகுமா?

சினிமா

விஜய்-க்கு கதை சொல்லும் பிரபல இயக்குநர்! இந்த முறை கூட்டணி உறுதியாகுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் அதிரடி ஆக்ஷன் படத்தில், விஜய் தற்போது நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு பிறகு, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகு, அடுத்து யாருடன் கூட்டணி வைப்பார்? என்று பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், விஜய்-க்கு கதை சொல்ல உள்ளாராம்.

இந்த கதை, தளபதிக்கு பிடித்துவிட்டால், இவர்கள் இருவரும் கூட்டணி வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதற்கு முன் கார்த்திக் சுப்புராஜ் வந்தபோது, அவர் சொன்ன கதை, விஜய்-க்கு பிடிக்காமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top