Connect with us

Raj News Tamil

கார்த்தியின் அடுத்த படத்தின் டைட்டில் இதுவா?

சினிமா

கார்த்தியின் அடுத்த படத்தின் டைட்டில் இதுவா?

ஜப்பான் படத்திற்கு பிறகு, நலன் குமாரசாமி இயக்கும் படத்தில், நடிகர் கார்த்தி நடித்து வருகிறார். ஸ்டியோ க்ரீன் தயாரிக்கும் இந்த படத்தில், ராஜ்கிரண், சத்யராஜ், க்ரித்த ஷெட்டி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்திற்கு, வா வாத்தியாரே என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுதொடர்பான தகவலை, இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top