Connect with us

Raj News Tamil

கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் இணைந்த பிரபல நடிகை..!

சினிமா

கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் இணைந்த பிரபல நடிகை..!

பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வருகிறார். இது அவருடைய 25 வது படமாகும். இந்தப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.

இதையடுத்து நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ளார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் காயத்திரி பரத்வாஜ் ஒப்பந்தமான நிலையில் ஒரு சில காரணங்களால் அப்படத்தில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிப்பதற்காக ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top