Connect with us

Raj News Tamil

அனிருத் மீது அப்செட் ஆகும் லியோ படக்குழு!

சினிமா

அனிருத் மீது அப்செட் ஆகும் லியோ படக்குழு!

தளபதி விஜயின் லியோ திரைப்படம், வரும் அக்டோபர் 19-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ரிலீஸ்-க்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், படத்தை புரமோஷன் செய்யும் பணியில், படக்குழுவினர் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், இதுவரை படத்தின் 2-வது சிங்கில் பாடலை வெளியிடாமல் இருந்து வருகின்றனர். இதுதொடர்பாக விசாரித்தபோது, அதற்கான காரணம் என்னவென்று தெரியவந்துள்ளது.

அதாவது, 2-வது சிங்கில் பாடலை பயங்கர ஹிட்டாக்க வேண்டும் என்று, அனிருத் தீவிரமாக உழைத்து வருகிறார்.

இதனால், 2-வது சீங்கிலை வழங்குவதில், தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இவ்வளவு தாமதம் ஆவதால், படக்குழுவினர், அப்செட்டில் இருக்கிறார்களாம்.

More in சினிமா

To Top