Connect with us
Raj News Tamil

Raj News Tamil

உலகளவில் லியோ படத்தின் மொத்த வசூல் இதுதான்..!!

சினிமா

உலகளவில் லியோ படத்தின் மொத்த வசூல் இதுதான்..!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் லியோ. இப்படம் கடந்த மாதம் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. படம் வெளியான முதல் நாளில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதன் பிறகு லியோ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூல் செய்தது. இந்நிலையில் இதுவரை உலகளவில் லியோ படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, லியோ படம் உலகளவில் ரூ. 565 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனையை படைத்துள்ளது.

More in சினிமா

To Top