Connect with us

Raj News Tamil

லியோ படத்தை பார்த்த விஜய்! என்ன சொன்னார் தெரியுமா?

சினிமா

லியோ படத்தை பார்த்த விஜய்! என்ன சொன்னார் தெரியுமா?

2023-ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களில் ஒன்றான லியோ, வரும் அக்டோபர் 19-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த திரைப்படத்தை காண்பதற்கு, இந்தியா முழுவதும், பல்வேறு ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில், இந்த திரைப்படத்தின் இறுதி வடிவத்தை, நடிகர் விஜய் பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த படத்தை பார்த்து முடித்த பிறகு, லோகேஷ் கனகராஜ்-க்கு எந்தவித கமெண்ட்ஸ்-ம், விஜய் தரப்பில் இருந்து வரவில்லையாம்.

அதற்கு பதிலாக, அவரை விஜய் கட்டிப் பிடித்துக் கொண்டாராம். இதில் இருந்து, இந்த திரைப்படம் செம மாஸாக உருவாகியுள்ளது என்பது தெளிவாகியுள்ளது.

More in சினிமா

To Top