Connect with us

Raj News Tamil

ரூட்டை மாத்திய ”லவ் டுடே” ரவீணா ரவி..!

சினிமா

ரூட்டை மாத்திய ”லவ் டுடே” ரவீணா ரவி..!

டப்பிங் கலைஞராக திரைத்துறையில் அறிமுகமானவர் ரவீணா ரவி. அதன்பிறகு ஒரு கிடாயின் கருணை மனு, காவல் துறை உங்கள் நண்பன், வீரமே வாகை சூடும் போன்ற படங்களில் நடித்தார். ஆனால் இதில் எந்தப்படமும் பெரிதளவில் கைகொடுக்கவில்லை. இருப்பினும் கடைசியாக வெளியான லவ் டுடே திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

Actress Raveena Ravi Stills @ Love Today Audio Launch

இந்தநிலையில் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் வட்டார வழக்கு படத்தில் முன்னணி வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 1962 காலகட்டங்களில் நடந்த கிராமத்து கதை என்றும், பங்காளி பிரச்சனையை மையமாக கொண்டது என்றும் கூறப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top