Connect with us

Raj News Tamil

10 நாட்களில் அசுர லாபம் பார்த்த மாவீரன்! எத்தனை கோடி வசூல் தெரியுமா?

சினிமா

10 நாட்களில் அசுர லாபம் பார்த்த மாவீரன்! எத்தனை கோடி வசூல் தெரியுமா?

மடோன் அஸ்வீன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் மாவீரன்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வெளியான இந்த படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் வசூல் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 10 நாட்களில், 72 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம்.

தமிழகத்தில் மட்டும், 44 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாம். இந்த தகவல், எஸ்.கே-வின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More in சினிமா

To Top