Connect with us

Raj News Tamil

மார்க் ஆண்டனி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சினிமா

மார்க் ஆண்டனி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

த்ரிஷா இல்லைனா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிசந்திரன்.

இந்த படத்திற்கு பிறகு, AAA, பஹீரா ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது, விஷாலை ஹீரோவாக வைத்து, மார்க் ஆண்டனி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் ஆகியோர், இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

More in சினிமா

To Top