Connect with us

Raj News Tamil

மார்க் ஆன்டனியின் first சிங்கள் வெளியீடு?

சினிமா

மார்க் ஆன்டனியின் first சிங்கள் வெளியீடு?

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், விஷால் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் மார்க் ஆன்டனி. S.J. சூர்யா, செல்வராகவன், Y.G. மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படம் தொடர்பான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் first சிங்கள் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. இதனை தெரிவிக்கும் விதமாக கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதில் டி.ஆர்.ராஜேந்திரன் வெறித்தனமாக பாடியிருப்பது அவரது ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

More in சினிமா

To Top