Connect with us

Raj News Tamil

அஜித் படத்தில் முதன்முறையாக இணையும் முரட்டு வில்லன்!

சினிமா

அஜித் படத்தில் முதன்முறையாக இணையும் முரட்டு வில்லன்!

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தின் ஷீட்டிங்கில் இருந்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில், ஆதிக் இயக்க உள்ள படம் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இப்படத்தில் அஜித்துடன், நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும், அரவிந்த் சாமியும் இணைந்து நடிக்க உள்ளனர்.

இதில், நடிகர் எஸ்.ஜே.சூர்யா, அஜித்தை வைத்து படம் இயக்கி இருந்தாலும், ஒரு திரைப்படத்தில் கூட, அவருடன் இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top