Connect with us
Raj News Tamil

Raj News Tamil

லியோ பட 5 நிமிட காட்சியை பார்த்த பிரபல நடிகர்!

சினிமா

லியோ பட 5 நிமிட காட்சியை பார்த்த பிரபல நடிகர்!

விஜயின் லியோ திரைப்படம், வரும் அக்டோபர் 19-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு, ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் முதல் 5 நிமிட காட்சியை பார்த்துவிட்டதாகவும், அந்த காட்சி வேற லெவலில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், அது விஜயின் என்ட்ரி சீன் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த விஜய் ரசிகர்கள், இணையத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

More in சினிமா

To Top