Connect with us

Raj News Tamil

92 வயதில் 5 வது திருமணத்திற்கு தயாராகும் அதிபர்..!

உலகம்

92 வயதில் 5 வது திருமணத்திற்கு தயாராகும் அதிபர்..!

உலகப் புகழ்பெற்ற ஆஸ்திரேலிய ஊடக நிறுவன அதிபர் ரூபர்ட் முர்டோக். இவர் தனது 92 வயதில் ஐந்தாவது முறையாக திருமணம் செய்துகொள்ள தயாராகி வருகிறார்.

மெல்போர்னில் பிறந்த முர்டாக், சுமார் 17 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்குச் சொந்தக்காரர். முர்டாக்கிற்கு முதல் மூன்று திருமணங்களின் மூலம் ஆறு குழந்தைகள் உள்ளனர்.

முர்டாக் 66 வயதான ஆன் லெஸ்லி ஸ்மித்தை திருமணம் செய்ய உள்ளார். இவர் ஏற்கெனவே திருமணமாகி கணவரை இழந்தவர்.

இந்நிலையில் முர்டாக், லெஸ்ஸி இருவரும் வருகிற கோடை காலத்தில் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்துள்ளனர்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in உலகம்

To Top