Connect with us

Raj News Tamil

விஜய்யை புகழ்ந்த மிஷ்கின் !

சினிமா

விஜய்யை புகழ்ந்த மிஷ்கின் !

இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் ,சிவகார்த்திகேயன் ,இயக்குநர் மிஸ்கின் நடித்து வெளிவரவுள்ள திரைப்படம் மாவீரன்.மேலும் ,
இத்திரைப்படமானது மாவீருடு என்ற தலைப்பில் தெலுங்கில் வெளிவரவுள்ளது.இப்படமானது வருகிற ஜூலை 14 நாள் வெளிவரவிருக்கிறது.இதனைத்தொடர்ந்து ,இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது.

இதில் படக்குழுவினர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.குறிப்பாக மிஷ்கின் மேடையில் வரும்பொழுது, லியோ லியோ என்று ரசிகர்கள்
ஆரவாரம் செய்தனர் . இதுகுறித்து மிஷ்கின் பேசியதாவது , லியோ என்றால் சிங்கம் விஜய் எப்போதும் சிங்கம் என்றும் ,அவர் ஒரு பெரிய குழந்தை எனவும் , யூத் படத்தில் பணிபுரியும்பொழுது எவ்வாறு இருந்தாரோ அதைப்போலவே இன்றும் இருக்கிறார் என்று விஜய்யை புகழ்ந்துள்ளார். மாவீரன் படமானது வருகிறா ஜூலை 14ஆம் தேதி வெளிவந்துள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top