Connect with us

Raj News Tamil

3-வது இடத்துக்கு தள்ளப்பட்ட விஜய்! அப்ப முதல் இரண்டு இடங்கள் யார்?

சினிமா

3-வது இடத்துக்கு தள்ளப்பட்ட விஜய்! அப்ப முதல் இரண்டு இடங்கள் யார்?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று அழைக்கப்படும் இவருக்கு, உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியா முழுவதும் பிரபலமானவர்களின் பட்டியல் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில், தளபதி விஜய் 3-வது இடத்தை பிடித்துள்ளார். முதலிடத்தில், பிரதமர் நரேந்திர மோடியும், இரண்டாவது இடத்தில், கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் உள்ளனர். இதனை அறிந்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

More in சினிமா

To Top