Connect with us

Raj News Tamil

ஷாருக்கானுக்கு NO சொன்ன நயன் – எதற்காக தெரியுமா?

சினிமா

ஷாருக்கானுக்கு NO சொன்ன நயன் – எதற்காக தெரியுமா?

அட்லீ இயக்கத்தில், அனிருத் இசையில், ஷாருகான் நடிப்பில் உலகம் முழுவதும் நேற்று வெளியான திரைப்படம் ஜவான். இந்த படத்தில் ஷாருகானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இந்நிலையில், நயன்தாரா பத்து வருடங்களுக்கு முன்பாகவே ஷாருகானுடன் நடிக்க வேண்டியது என்பது போல தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஜவான் படத்துக்கு முன்பே சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கானோடு ஒரு பாடலுக்கு நடனமாட நயன்தாராவை கேட்டார்களாம். அந்த வாய்ப்பை நயன்தாரா நிராகரித்துவிட்டாராம்.

அப்போதே, இந்த ஆஃப்பரை அவர் ஏற்றுக்கொண்டிருந்தால், இந்நேரம் பாலிவுட்டை ஒரு ரவுண்டு வந்திருப்பார் என அவரது ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

More in சினிமா

To Top