Connect with us

Raj News Tamil

அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய அட்லீ..! ஆடிப்போன கோலிவுட்

சினிமா

அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய அட்லீ..! ஆடிப்போன கோலிவுட்

அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான், நயன்தாரா நடிப்பில் வெளியான ‘ஜவான்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது. ஜவான் படத்தின் வெற்றிக்கு பின் இந்திய சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக மாறிவிட்டார் அட்லீ.

இந்நிலையில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தை அட்லீ இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் படத்தை இயக்க அட்லீ கேட்டுள்ள சம்பளம் அனைவரையும் தலைசுற்ற வைத்துள்ளது.

இப்படத்தை இயக்குவதற்காக ரூ. 60 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். இதற்கான இறுதிக்கட்ட பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

More in சினிமா

To Top