Connect with us

Raj News Tamil

முதன்முறையாக குழந்தைகளின் முகத்தை காட்டிய நயன்தாரா!

சினிமா

முதன்முறையாக குழந்தைகளின் முகத்தை காட்டிய நயன்தாரா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. எந்தவொரு சமூக வலைதளங்களிலும் கணக்கு தொடராமல் இருந்த இவர், தற்போது புதிய இன்ஸ்டா பக்கம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

புதிதாக தொடங்கப்பட்ட இந்த பக்கத்தில், தனது இரட்டை குழந்தைகளின் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

மேலும், இந்த கணக்கு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, அதிகப்படியான ஃபாலோவர்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top