Connect with us

Raj News Tamil

பையா 2 படத்தின் ஹீரோவா இவரா? திரையுலகினர் அதிர்ச்சி!

சினிமா

பையா 2 படத்தின் ஹீரோவா இவரா? திரையுலகினர் அதிர்ச்சி!

லிங்குசாமி இயக்கத்தில், கார்த்தி, தமன்னா ஆகியோர் நடிப்பில், கடந்த 2010-ஆம் ஆண்டு உருவான திரைப்படம் பையா.

பெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படம், கார்த்திக்கு பெரும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தில், நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி, ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் மற்ற நடிகர்களின் விவரம், விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More in சினிமா

To Top