Connect with us
Raj News Tamil

Raj News Tamil

பிரபாஸ்-க்கு வழுக்கை தலை-ஆ? நெட்டிசன்கள் ஷாக்!

சினிமா

பிரபாஸ்-க்கு வழுக்கை தலை-ஆ? நெட்டிசன்கள் ஷாக்!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் பிரபாஸ். இவர், பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் நடித்ததான் மூலம், இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தார்.

தற்போது, கே.ஜி.எஃப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் சலார் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் வழுக்கை தலையுடன் இருக்கும் புகைப்படம், இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

இதனை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், அதன்பிறகே, அந்த புகைப்படம் தத்ரூபமாக எடிட் செய்யப்பட்டது என்று தெரியவந்துள்ளது.

More in சினிமா

To Top