Connect with us

Raj News Tamil

பிரதமர் மோடி அணிந்திருந்த டீ- ஷர்ட்…என்ன விலை தெரியுமா??

தமிழகம்

பிரதமர் மோடி அணிந்திருந்த டீ- ஷர்ட்…என்ன விலை தெரியுமா??

தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் 8ம் தேதி தமிழகம் வந்தார். நிகழ்ச்சிக்கு பிறகு ஆஸ்கர் புகழ் பொம்மன்-பெள்ளி தம்பதியரை பார்க்கச் சென்றபோது அவர் அணிந்திருந்த டி-சர்ட் அனைவரையும் கவர்ந்தது.‌

பிரதமர் மோடி அணிந்திருந்த Camouflage T-Shirt திருப்பூரில் உற்பத்தி செய்யப்பட்டது. திருப்பூரைத் தலைமையகமாக கொண்ட தனியார் ஆடை நிறுவனம் தான் இந்த டீ-ஷர்ட்டினை வடிவமைத்தது.

இந்த T-Shirt வியர்வை உறிஞ்சும் தன்மை மற்றும் குளிர்தாங்கும் திறன் கொண்டவை. இத்தனை அம்சங்கள் நிறைந்த இந்த டீ-ஷர்டின் விலை 699 ரூபாய் மட்டுமே. இந்த தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top