Connect with us

ஹீரோவுக்கு தகுதி இல்லாத ”ரஜினி”..! சீக்கிரட்டை உடைத்த நண்பர்..!

சினிமா

ஹீரோவுக்கு தகுதி இல்லாத ”ரஜினி”..! சீக்கிரட்டை உடைத்த நண்பர்..!

கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என அன்போடு அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். தற்போது இவரது நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ரஜினியுடன், சென்னை அடையாறு ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் படித்த நண்பரான, அசோக் என்பவர் ”கெளயா சிவாஜி’ என்ற ரஜினி குறித்த நூலை கூறியுள்ளார்.

இந்நூலில் பல்வேறு ஆச்சிரியமான தகவல்களை எழுதியுள்ள இவர், நாங்கள் நடிக்கவந்த கலகட்டத்தில், ரஜினிக்கு ஹீரோவாகும் தகுதியே இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் சினிமாவில் உள்ள அனைத்து மூட நம்பிக்கைகளையும் உடைத்து, கற்பனைக்கு எட்டாத அளவிற்கு உயர்ந்துள்ளார் என பெருமிதமாக எழுதியுள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top