Connect with us

Raj News Tamil

அஜித் நடிகையை தட்டி தூக்கிய ரஜினி!

சினிமா

அஜித் நடிகையை தட்டி தூக்கிய ரஜினி!

டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் தலைவர் 170 திரைப்படம் உருவாகி வருகிறது.

போலி என்கவுண்டரை மையமாக வைத்து உருவாக உள்ள இந்த திரைப்படத்தில், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக ரஜினிகாந்த் நடிக்க உள்ளார்.

இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படத்தில், ரஜினியின் மனைவியாக, நடிகை மஞ்சு வாரியர் நடிக்க இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.

இவர், அஜித்தின் வலிமை, தனுஷின் அசுரன் ஆகிய படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top