Connect with us
Raj News Tamil

Raj News Tamil

சலார் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சினிமா

சலார் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கே.ஜி.எஃப் 1, 2 ஆகிய திரைப்படங்களை இயக்கி, பெரும் பிரபலம் அடைந்தவர் இயக்குநர் பிரசாந்த் நீல்.

இவர் அடுத்ததாக, நடிகர் பிரபாஸை வைத்து, சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படம், இந்த மாத இறுதியில் வெளியாகும் என்று முன்பு அறிவிக்கப்பட்டது.

ஆனால், தொழில்நுட்ப பணிகளின் காரணமாக, இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போடப்பட்டது. இதனால், ரசிகர்கள் பெரும் சோகம் அடைந்தனர்.

இந்நிலையில், இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வரும் டிசம்பர் 22-ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது.

More in சினிமா

To Top