Connect with us
Raj News Tamil

Raj News Tamil

சலார் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

சினிமா

சலார் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

கே.ஜி.எப் 1, 2 ஆகிய இரண்டு ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் பிரசாந்த் நீல். இந்த படத்திற்கு பிறகு, பிரபாஸை வைத்து, சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படம், வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்பட்டது.

ஆனால், தற்போது நடந்து வரும் தொழில்நுட்ப பணிகளின் தாமதத்தால், இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.

புதிய ரிலீஸ் தேதியை, படக்குழுவினர் விரைவில் அறிவிப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆசை ஆசையாக காத்திருந்த ரசிகர்களுக்கு, இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More in சினிமா

To Top