Connect with us

Raj News Tamil

விஜயை பதிலாக சொன்ன சமந்தா! கொண்டாடும் ரசிகர்கள்!

சினிமா

விஜயை பதிலாக சொன்ன சமந்தா! கொண்டாடும் ரசிகர்கள்!

ஹாலிவுட் படமான மார்வெல், வரும் தீபாவளி பண்டிகை அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில், இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் இடம்பெற்ற முக்கிய கதாபாத்திரம் ஒன்றிற்கு, தெலுங்கு மொழியில் சமந்தா டப்பிங் பேசியுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி, ஐதராபாத்தில் நடைபெற்றது.

அதில், கலந்துக் கொண்ட சமந்தா, பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது, எந்த இந்திய நடிகர்கள், மார்வெல் படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, விஜய், அல்லு அர்ஜுன், பிரியங்கா சோப்ரா என்று பதில் அளித்தார்.

More in சினிமா

To Top