Connect with us

Raj News Tamil

இவர் தான் சமந்தாவின் தங்கச்சியா? ரசிகர்கள் ஷாக்!

சினிமா

இவர் தான் சமந்தாவின் தங்கச்சியா? ரசிகர்கள் ஷாக்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இவர் நடித்து வருகிறார்.

சமீபத்தில், மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா, தற்போது அந்த நோயில் இருந்து மீண்டு வந்துள்ளார்.

இந்நிலையில், இவரைப் போலவே அச்சு அசல் இருக்கும் பெண்ணின் புகைப்படம், இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

இதனை பார்த்த நெட்டிசன்கள், இவர் சமந்தாவின் தங்கையாக இருப்பாரோ என்று சந்தேகமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More in சினிமா

To Top