Connect with us

Raj News Tamil

தளபதி 67 குறித்து பேசிய சஞ்சய் தத்! ரசிகர்கள் உற்சாகம்!

சினிமா

தளபதி 67 குறித்து பேசிய சஞ்சய் தத்! ரசிகர்கள் உற்சாகம்!

லேகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 67. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில், நடிகர் சஞ்சய் தத் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்த அறிவிப்பில், “ஒரு வரிக் கதையை லோகேஷ் என்னிடம் கூறினார். உடனே, இந்த கதையில் நான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன்” என்று சஞ்சய் தத் கூறியதாக, தளபதி 67 படத்தின் தயாரிப்பாளர் பதிவிட்டுள்ளார்.

இதன்காரணமாக, படத்தின் கதை எப்படி இருக்கும் என்று விஜய் ரசிகர்கள் கடும் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top