Connect with us

Raj News Tamil

சந்தானத்தின் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ டீஸர்?

சினிமா

சந்தானத்தின் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ டீஸர்?

மன்மதன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமானவர் நடிகர் சந்தானம். தனது கடின உழைப்பினால் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இவர் நடித்து வெளிவந்த, த்ரில்லர் படமான தில்லுக்கு துட்டு மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது அதே பாணியில் டிடி ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ‘டைட்டில் டீஸர்’ கடந்த தமிழ் புத்தாண்டு அன்று வெளியானது.

இந்நிலையில், ஜூலை 28ஆம் தேதி இந்த படம் திரையங்குகளில் வெளியாகும் என்றும், நாளை இப்படத்தின் டீஸர் வெளியிடப்படும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. இதனை அறிந்த அவரது ரசிகர்கள் டிடி ரிட்டர்ன்ஸ்ஸின் வருகைக்காக காத்திருக்கின்றனர்.

More in சினிமா

To Top