Connect with us

Raj News Tamil

சூப்பர் ஹிட் படத்தின் 2-ஆம் பாகம்.. மாஸ் காட்டும் கார்த்தி..

சினிமா

சூப்பர் ஹிட் படத்தின் 2-ஆம் பாகம்.. மாஸ் காட்டும் கார்த்தி..

இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கியவர் பி.எஸ்.மித்ரன். இவர் கடைசியாக, நடிகர் கார்த்திக் உடன் இணைந்து, சர்தார் என்ற படத்தை இயக்கியிருந்தார்.

பெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படம், வசூல் சாதனை செய்திருந்தது. இந்நிலையில், இந்த படத்தின் 2-ஆம் பாகத்தை தொடங்குவதற்கு, படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதுதொடர்பான அதிகாரப்புர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் பாகத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணியாற்றிய நிலையில், இரண்டாம் பாகத்தில், யுவன் சங்கர் ராஜா இசையைமப்பார் என்றும் தகவல் கசிந்துள்ளது.

More in சினிமா

To Top