Connect with us

Raj News Tamil

19 ஆண்டுகளுக்கு பிறகு ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் சிம்பு!

சினிமா

19 ஆண்டுகளுக்கு பிறகு ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் சிம்பு!

மன்மதன் படத்தில் நடிகர் சிம்பு இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார். இந்த படத்திற்கு பிறகு மீண்டும் எப்போது இப்படி நடிப்பார் என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு இருந்தனர்.

இந்நிலையில், ரசிகர்களின் அந்த ஆவல் முடிவுக்கு வந்துள்ளது. அதாவது, தேசிங்கு பெரியசாமி, சிம்புவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.

இந்த படத்தில் தான் இரட்டை வேடங்களில் அவர் நடிக்க உள்ளாராம். இதனை அறிந்த ரசிகர்கள், உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.

More in சினிமா

To Top