Connect with us

Raj News Tamil

பயங்கர ஒல்லியாக மாறிய சோனியா அகர்வால்!

சினிமா

பயங்கர ஒல்லியாக மாறிய சோனியா அகர்வால்!

காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். இந்த படத்திற்கு பிறகு, கோவில், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு படங்களில், சிறப்பாக நடித்திருந்தார்.

அதன்பிறகு சினிமாவில் இருந்து விலகிய இவர், இயக்குநர் செல்வராகவனை திருமணம் செய்துக் கொண்டார்.

ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவரை விவாகரத்து செய்த சோனியா அகர்வால், தற்போது வரை சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில், புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், முன்பு இருந்ததை விட, தனது உடல் எடையை கனிசமான அளவில் குறைத்து, ஒல்லியாக மாறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

More in சினிமா

To Top