Connect with us

Raj News Tamil

மாரிசெல்வராஜிற்கு இப்படி ஒரு கொடூர முகமா..?

சினிமா

மாரிசெல்வராஜிற்கு இப்படி ஒரு கொடூர முகமா..?

மாரிசெல்வராஜ், ஒரு முற்போக்கு சிந்தனையாளராகவும் சாதிய வன்கொடுமையை எதிர்ப்பவராகவும் மட்டுமே திரையில் காட்டப்படுகிறது.

இந்நிலையில், காமெடி நடிகர் டெலிபோன் ராஜ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மாரி செல்வராஜின் இன்னொரு முகத்தை பற்றி கூறியிருக்கிறார். அதாவது, மாரிசெல்வராஜ் மாமன்னன் படப்பிடிப்பின் போது ஒருவருடைய தலை முடியை கோபத்தில் பிடித்து இழுத்தார் என்றும் படத்தில் பணியாற்றுபவர்களை மிகவும் மோசமாக அடிப்பார் என்றும் தெரிவித்திருப்பது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரியேறும் பெருமாள் படப்பிடிப்பின் போது மாரி செல்வராஜ் தன்னை அடித்ததாக மறைந்த நடிகர் தங்கராஜ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது

More in சினிமா

To Top